முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

பெரிய்ய சமோசா....

மீரட்டில் 12 கிலோ பாகுபலி சமோசா: 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.71 ஆயிரம் பரிசு

பகிர்:

மீரட்டில் உள்ள இனிப்புக் கடை ஒன்றில் 12 கிலோ எடையுள்ள பாகுபலி சமோசாவை ஆறு மணி நேரத்தில் உருவாக்கினர்.

உருளைக்கிழங்கு, பட்டாணி, மசாலா, பன்னீர், உலர்ந்த பழங்களைக் கொண்டு இதை உருவாக்கினர். இதை விற்பனைக்கும் வைத்தனர். விலை ரூ.15 ஆயிரம்.

இந்த சமோசாவை முப்பது நிமிடங்களுக்குள் சாப்பிட்டுவிட்டால், அவருக்கு ரூ.71 ஆயிரம் பரிசு என்றும் அறிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.