பன்னர்கட்டா உயிரியல் பூங்கா...
பெங்களூரு பன்னர்கட்டா உயிரியல் பூங்காக்களில் மிகப் பெரிய சிறுத்தை (பெரிய பூனை) சவாரி உண்டு.
பெங்களூரு பன்னர்கட்டா உயிரியல் பூங்காக்களில் மிகப் பெரிய சிறுத்தை (பெரிய பூனை) சவாரி உண்டு. 20 ஏக்கரில் 4.5. மீட்டர் உயரத்துக்கு செங்குத்து இணைப்பு வலை அமைக்கப்பட்டு, அதனுள் எட்டு சிறுத்தைகள் திறந்தவெளி வனப் பகுதியில் நடமாட வைத்துள்ளனர். அனுமதிக் கட்டணம் ரூ.100.