முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இப்படியும் சில அலங்காரக் குடைகள்!

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் விதம் விதமான அலங்காரக் குடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

Updated On : 14 செப்டம்பர், 2024 at 6:30 PM
குடைகள்
பகிர்:

விநாயகர் சதுர்த்தியையொட்டி, காஞ்சிபுரத்தில் விதம் விதமான அலங்காரக் குடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

இதில் மக்கள் மழைக்காலங்களில் பயன்படுத்தும் குடைகளைப் போல சுருக்கி விரிக்கும் வகையில் ஒரு குடை ஐம்பது ரூபாய்க்கு விற்பனையானது. மடக்கி விரிக்கும் வகையில் ஒரு குடையும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இதன் விலை இருபது ரூபாயாகவும் இருந்தது.சுருக்கி விரிக்கும் குடைகளையே பொதுமக்கள் அதிகமாக வாங்குவதையும் பார்க்க முடிந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →