தமிழ்மணி

நல்வழி

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகம்என்று உணர். (பாடல்-40) தெய்வப் புலவர் திருவள்ளுவர் தம் திருக்குறளும், மேலான நான்கு வேதங்

தினமணி

தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்

மூவர் தமிழும் முனிமொழியும் - கோவை

திருவா சகமும் திருமூலர் சொல்லும்

ஒருவா சகம்என்று உணர். (பாடல்-40)

தெய்வப் புலவர் திருவள்ளுவர் தம் திருக்குறளும், மேலான நான்கு வேதங்களின் முடிவும், அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவரும் அருளிய தேவாரமும், மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருக்கோவையாரும், திருவாசகமும், திருமூலரின் திருமந்திரமும் ஆகிய இவை யாவும் ஒரே பொருளையே உணர்த்துவன என்பதை   உணர்ந்து கொள்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யார் யாருடன் பாஜக கூட்டணி? சரத்குமார் பேட்டி!

விஜய் குரலில்..! ஜன நாயகனின் செல்ல மகளே பாடல்!

அழகு நிலையத்தில் தங்கம், வைர மோதிரங்கள் திருட்டு: இளம்பெண் கைது

வரவேற்பைப் பெரும் சிறை!

2025: அதிர வைத்த கொலைகள்!

SCROLL FOR NEXT