செய்ய வேண்டியவை
1. பிறப்பால் வரும் உடம்பை நீக்க வேண்டின் தவம் செய்க. 2. உலகில் புகழ்பெற வேண்டுமெனில் மற்றவர்க்கு அறம் செய்க. 3. அறியாமை ஒழிய வேண்டின் அறியாமையை அறிந்து கொள்க. 4. மற்றவர் மனைவியை நாடாது ஒழிக. 5. செல்வம் சேர வேண்டுமெனில் உழைக்க.
உடம்பொழிய வேண்டின் உயர்தவம், மற்றீண்டு இடம்பொழிய வேண்டுமேல் ஈகை, மடம்பொழிய வேண்டின் அறிமடம், வேண்டேல், பிறர்மனை, ஈண்டின் இயையும் திரு.
(சிறுபஞ்ச மூலம்-5)
நீதியரசர் வெ. இராம சுப்பிரமணியனின் "சொல் வேட்டை' பகுதியில் இடம்பெற்ற (49) சொற்கள்
phobiya
Addict
Tenson
Paranoia
Abjactive-Subjective
Input-Output
Acronim
Punctuation
Allution
General knowledge
Astral
Decoram-Etiquette
Corolari
syndrome
paradigm
parapharnelia
Hierarchy
Flamboyant
subliminal
Fledge
modesty
Tryst
Enlightenment
Ergonomics
Epistemology
of course
acid test
Litmus test
Dyslexia
Spelling
Alter ego
Allergy
paranormal
Surrogate- Surrogacy
quixotic
Antenna
occult science
Galaxy
Fast food
Cordless
Bluetooth
initial
logic
Tort
Digital
pen-drive
Encrypt
Decrypt
Tweet
morph
வெருளி (அ) வெருட்சி
மீளா வேட்கை
மனக்கொதிப்பு
மனப் பிறழ்வு
புறத்தாய்வு - அகத்தாய்வு
உள்ளீடு - வெளியீடு
தொகுசொல்
நிறுத்தக்குறிகள்
மறைபொருள்
இயல்பறிவு
விசும்புருவான
டெகோரம் - கண்ணியம்
எடிக்விடி - நனி நாகரிகம்
வினைவினைக் கோட்பாடு
குறைபாட்டு அறிகுறிகள்
படிவமாற்றம்
அடையாளச் சின்னங்கள்
படிநிலை அமைப்பு
கவர்திறன்
உள்மறை உணர்நிலை
சிறகு வளர்தல்
கண்ணியத் தோற்றம்
முன்குறி சந்திப்பு
ஞானோதயம்
பணிச்சூழலியல்
அறிவாய்வியல்
ஐயத்திற்கிடமின்றி ஆம்
கடுந்தேர்வு
நிலையறித் தேர்வு
கற்றல் இடர்பாடு
எழுத்துக் கோ(ர்)வை
தன் மாற்றுரு
ஒவ்வாமை
இயல்பறியா நிலை
மாற்றாள் } கருநடவு
இலக்கியல் ஆர்வக்கோளாறு
அலையுணரி
மாயக்கலையியல்
விண்ணொளித் திரள்
விரைவுணவு
இழைதவிர்
இழைதவிர் இணைப்பு
முதலெழுத்து
அளவையியல்
உரிமையியல் ஊறு
எண்ணுருக்கூறு
தரவகக் கோல்
மறைக்குறியாக்கு
மறைக்குறி நீக்கு
நறுங்கொலி
உருப்புனைவு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.