தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

விளக்கு விலை கொடுத்துக் கோடல், விளக்குத் 
துளக்கம் இன்று என்று அனைத்தும் தூக்கி, விளக்கு 
மருள் படுவதுஆயின், - மலை நாட! - என்னை? 
பொருள் கொடுத்துக் கொள்ளார், இருள்.    (பாடல்: 334)


மலைநாட்டவனே!  நெய், திரி ஆகியவற்றை வாங்குவது விளக்கினால் ஒளியைப் பெறலாம் என்பது கருதி ஆகும்.  மாறாக, விளக்கு நன்றாக ஒளிவிடாது இருள் சூழுமானால் அப்பொருள்களை வாங்கினதால் என்ன பயன்? அதுபோல, பொருளைச் செலவழித்து கல்வியைப் பெற ஒருவரிடம் போகிறோம். அறியாமை இருள் நீங்கவில்லையென்றால் கல்வியால் என்ன பயன்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT