தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

எல்லோர்க்கும் கொடுக்கும் கொடை உள்ளம், நல் ஒழுக்கம், குறிக்கோள் அனைத்தையும் அறியும் உள் உணர்வு ஆகியன உடையவர்; பகைவர்மேல் படை எடுக்கும் வல்லாண்மை இல்லாதவர்

தினமணி

கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும்,
உடையார் எனப்பட்டு ஒழுகி, பகைவர்
உடைய மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார்
படையின், படைத் தகைமை நன்று.    (பாடல்: 324)


எல்லோர்க்கும் கொடுக்கும் கொடை உள்ளம், நல் ஒழுக்கம், குறிக்கோள் அனைத்தையும் அறியும் உள் உணர்வு ஆகியன உடையவர்; பகைவர்மேல் படை எடுக்கும் வல்லாண்மை இல்லாதவர்; படை எடுத்துச் செல்லுதலைவிடப் படை நடத்தாமல் இருப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றிய யூடியூப்!

பொறுமையாக விளையாடிய பென் ஸ்டோக்ஸ்: ஆஸி. பந்துவீச்சில் அசத்தல்!

களத்தில் இல்லாதவர்களை எதிர்க்க முடியாது! அதிமுகவை விமர்சித்த விஜய்!

அரசு பேருந்துகளில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டிய நாதகவினர் கைது!

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

SCROLL FOR NEXT