தமிழ்மணி

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

தினமணி

பல்லார் அவை நடுவண் பாற்பட்ட சான்றவர்
சொல்லார் ஒருவரையும், உள் ஊன்ற; - பல் ஆ
நிரைப் புறம் காத்த நெடியோனே ஆயினும்
உரைத்தால், உரை பெறுதல் உண்டு.     (பாடல்: 345)

பசுக்களை மேய்க்கும் கண்ணனே ஏதேனும் நெறி மாறிப் பேசினால் அவர் பேச்சை மறுத்து இன்னொருவர் இகழ்ந்து பேசுவதற்கு வாய்ப்புண்டு. எனவே, சான்றோர் நல்லோர் பலர் கூடியிருக்கும் அவையில் யாரையும் குறைகூறிப் பேசவே மாட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: அணிகளின் புதிய சீருடைகளைப் பார்க்க வேண்டுமா?

பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் கூடுதலாக 610 பணியிடங்கள் சேர்ப்பு

ராஜமௌலி - மகேஷ் பாபு கூட்டணி: மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்!

பக்கத்து வீட்டாருடன் கம்புச் சண்டை! மாளவிகா மோகனன்..

காங்கிரஸ் பல ஆண்டுகளாக நாட்டை சூறையாடியது: அமித் ஷா!

SCROLL FOR NEXT