வெள்ளிமணி

வலம்வரக் கூடாதாம்!

திருக்கோயில் என்றாலே சுவாமி சந்நிதியை வலம் வருவது முக்கியமான அம்சம். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சந்நிதியை வலம்வரக் கூடாது என்ற தடை உள்ளது. இங்கு மூலவர் சுயம்பு லிங

நமிதா பாஜ்பாய்

திருக்கோயில் என்றாலே சுவாமி சந்நிதியை வலம் வருவது முக்கியமான அம்சம்.

ஆனால், தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஐயாறப்பன் கோயிலில் சுவாமி சந்நிதியை வலம்வரக் கூடாது என்ற தடை உள்ளது. இங்கு மூலவர் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி இருக்கிறார்.

அவரது ஜடாமுடி கருவறையின் பின் பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடா முடியை மிதிக்கக்கூடாது என்பதால் சந்நிதியை வலம்வர தடை விதிக்கப்பட்டுள்ளதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆபரேஷன் சிந்தூர்: 36 விமானப்படை வீரர்களுக்கு வீரதீர விருதுகள் அறிவிப்பு!

மத்திய பக்கிங்ஹாம் கால்வாயில் புனரமைக்கும் பணி! வெள்ளநீர் இனி விரைந்து செல்லும்!

சிறுமி பாலியல் வன்கொடுமை... பிரபல மலையாள நடிகை கைது!

ஜம்மு -காஷ்மீர் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 2 சிஐஎஸ்எஃப் வீரர்கள் பலி!

அமெரிக்கா: சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வெளியேற சலுகையா?

SCROLL FOR NEXT