ஸ்ரீ கிருஷ்ணர்
"கிருஷி' என்பது "ஸத்' என்பதைக் குறிக்கும். "ண' என்பது ஆனந்தத்தைக் குறிக்கும்.
"கிருஷி' என்பது "ஸத்' என்பதைக் குறிக்கும். "ண' என்பது ஆனந்தத்தைக் குறிக்கும். இந்த இரண்டும் சேர்ந்த பிரும்மம் ஸ்ரீ கிருஷ்ணன். துவாரகையில் கருவறையில் கண்ணபிரான் கரிய நிறத்துடன் நான்கு கரங்களுடன் நின்ற கோலத்தில் மேற்கு முகமாக அருள்புரிகிறார். இங்கு கண்ணனின் திருவடிகளில் நாமே துளசி இலைகளை வைத்து அர்ச்சித்து வழிபடலாம்.