வரம் தரும் விநாயகர்
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சோழமன்னனால் முழுவதும் தங்கத்தால்....
• திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சோழமன்னனால் முழுவதும் தங்கத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை "தங்கப்பிள்ளையார்' என்ற திருநாமத்துடன் தியாராஜ சுவாமிக்கும் வன்மீக நாதருக்கும் இடையே அமர்ந்து அருள்பாலிக்கிறார்.
• கும்பகோணம் நாகேஸ்வரசுவாமி கோயிலில் ஜுரஹர விநாயகர் கையில் குடையுடனும் துதிக்கையில் அமிர்த கலசத்துடனும் காட்சி தருகிறார்.