முகப்பு
வெள்ளிமணி

மஞ்சள் கயிறு பிரசாதம்

திருமங்கலக்குடி ஆலயத்தில் உள்ள அம்பிகையின் கையில் எப்போதும் மஞ்சள் கயிறு இருக்கும்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 7:35 AM
பகிர்:

திருமங்கலக்குடி ஆலயத்தில் உள்ள அம்பிகையின் கையில் எப்போதும் மஞ்சள் கயிறு இருக்கும். இங்கு அம்மனை வழிபடும் பெண்களுக்கு மஞ்சள் கயிறு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த கயிறை அணிந்து கொள்ள, மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

நீரிழிவை குணமாக்கும் கரும்பேஸ்வரர் நீடாமங்கலம் அருகேயுள்ள கோயிலில் இறைவன் கரும்பு கட்டினைப்போல கட்டுக்கட்டாக தோற்றம் அளிப்பதால் கரும்பேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். நீரிழிவு நோயாளிகள் ரவை, சர்க்கரையை ஒன்றாகக் கலந்து, கோயிலைச் சுற்றி வலம் வந்து எறும்புகளுக்கு உணவாகத் தூவி, சுவாமியை வழிபட்டால் நீரிழிவு குணமாகும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.