வெள்ளிமணி

தவறுகள்

ஒருவர் செய்த தவறை சரிசெய்ய வேண்டுமென்றால், முழுமையாக தெய்வத்திடம் தன்னை ஒப்படைத்து, தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னிடம் உள்ள எதிர்ப்புகளை முதலில் விலக்க வேண்டும்.

ஸ்ரீஅரவிந்தர்

ஒருவர் செய்த தவறை சரிசெய்ய வேண்டுமென்றால், முழுமையாக தெய்வத்திடம் தன்னை ஒப்படைத்து, தன்னை தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னிடம் உள்ள எதிர்ப்புகளை முதலில் விலக்க வேண்டும். மீண்டும் அத்தகைய செயல்களைச் செய்யாத அளவிற்கு உள்ள வலிமை பெறவேண்டும். முழுமையாக தெய்வ அருள் தன்னில் பரிபூரணமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும். இதுவே ஒருவர் ஆன்மிக வாழ்வில் செய்த தவறுக்கான பிராயச்சித்தம் என்று கூறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT