முகப்பு
வெள்ளிமணி

மிருதங்க தட்சிணாமூர்த்தி

கழுகுமலை வெட்டுவான் கோயிலின் விமானத்தின் தென் திசையில் மிருதங்க தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 3:59 AM
பகிர்:

கழுகுமலை வெட்டுவான் கோயிலின் விமானத்தின் தென் திசையில் மிருதங்க தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். அவர் தமது முன் இடக்கரத்தில் மிருதங்கத்தைப் பிடித்திருக்கும் நிலையிலும், முன் வலக்கரத்தின் விரல்களில் மிருதங்கத்தை இசைக்கும் பாவனையிலும் அருள்பாலிக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.