ஒடிசாவில் நவராத்திரி
நவராத்திரியை இங்கு 16 நாள்கள் கொண்டாடுகிறார்கள். இதை "ஷோடஸ பூஜை' என்பார்கள்.
நவராத்திரியை இங்கு 16 நாள்கள் கொண்டாடுகிறார்கள். இதை "ஷோடஸ பூஜை' என்பார்கள்.
ஆயுத பூஜை அன்று பூரியிலுள்ள ஜகந்நாதர் கோயிலில் ஜகந்நாதரின் சங்கு சக்கரத்திற்கு விசேஷ பூஜை நடைபெறுகிறது. அமாவாசையை அடுத்த ஐந்தாவது நாள் "அசுவ பஞ்சமி' என்றழைத்து அன்று குதிரைகளுக்கு திருமஞ்சனமாட்டி புரோகிதர்கள் பூஜை செய்கின்றனர். அதற்கு அடுத்த நாள் "கஜசஷ்டி' அன்று யானைகளை ஆற்று நீரில் நீராட்டி பூஜிக்கின்றனர்.