முகப்பு
வெள்ளிமணி

ஒட்டகத்தில் ஆஞ்சநேயர்

ஐதராபாத்தில் ஆஞ்சநேயர் ஒட்டகத்தின் மேல் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

• ஐதராபாத்தில் ஆஞ்சநேயர் ஒட்டகத்தின் மேல் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

• கும்பகோணம் ராமசாமி கோயிலில் வீணை மீட்டும் ஆஞ்சநேயரை தரிசிக்கலாம்.

• சின்னாளப்பட்டியில் ஆஞ்சநேயர் மாதத்தில் ஒரு சனிக்கிழமையன்று கால்சட்டை- மேல் சட்டையுடன் காட்சி தருகிறார்.

• புதுக்கோட்டையில் ஒரு கையில் பாம்பை ஏந்தியுள்ள ஆஞ்சநேயரைக் காணலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.