முகப்பு
வெள்ளிமணி

மாப்பிள்ளை சுவாமி

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கோனேரி ராஜபுரம், திருவீழிமிழலை, திருமணஞ்சேரி ஆகிய மூன்று திருத்தலங்களிலும் உள்ள இறைவனை "மாப்பிள்ளை சுவாமி' என்று அழைப்பது வழக்கம்.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:34 PM
பகிர்:

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கோனேரி ராஜபுரம், திருவீழிமிழலை, திருமணஞ்சேரி ஆகிய மூன்று திருத்தலங்களிலும் உள்ள இறைவனை "மாப்பிள்ளை சுவாமி' என்று அழைப்பது வழக்கம். ஒரே நாளில் இந்த மூன்று ஆலயங்களுக்கும் சென்று தரிசித்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.