வெள்ளிமணி

நாகை ஆனந்தவல்லி அம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் வட்டம், சாக்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி அம்பிகை சமேத கைலாசநாதர் திருக்கோயிலின் ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பிப்ரவரி 15}ஆம் தேதி, காலை 9 மணி அளவில் நடைபெறுகிறது.

வேதங்களின் உட்பிரிவுகளான சாகைகள் இடைபடாது ஒலித்துக் கொண்டிருந்தபடியால் இவ்வூர் "சாக்கை' எனப் பெயர் பெற்றது. வேதம் ஓதிய அந்தணர்கள் மிகுதியாக வாழ்ந்த தலம் இது. நாளடைவில் பராமரிப்பின்றி பழுதடைந்த நிலையில் இருந்த இச்சிவாலயம் அன்பர்களின் உதவியோடு புதிய சந்நிதிகள் அமைக்கப்பெற்று புதுப்பிக்கப்பட்டுள்ளது.

யாகசாலை பூஜை பிப். 13-இல் ஆரம்பமாகிறது. திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் சாலையில் பாமணிக்கு கிழக்கே சுமார் 6 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

மேலும் தகவல்களுக்கு: பி.ரமேஷ்: 8508876533 / 9047585438.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

75 வயது முதியவா் மீண்டும் பிரதமராக வேண்டுமா? லாலு மகள் மிசா பாரதி பிரசாரம்

வரத்துக் குறைவால் பூண்டு விலை அதிகரிப்பு!

தூத்துக்குடியில் தீத்தடுப்பு, தொழிற்சாலைகள் பாதுகாப்புக் குழு ஆலோசனைக் கூட்டம்

ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

கொளுத்தும் வெயில்..!

SCROLL FOR NEXT