முகப்பு
உலகம்

60 ஏவுகணைகளை கொண்டு சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்

சிரியா நாட்டில் உள்ள விமான தளம் மீது சுமார் 60 ஏவுகணைகளை கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:14 PM
பகிர்:

டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் உள்ள விமான தளம் மீது சுமார் 60 ஏவுகணைகளை கொண்டு அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.

சிரியா கெமிக்கல் ஆயுத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிரியாவில் உள்ள விமான தளம் மீது அமெரிக்க சுமார் 60 தொமஹாக் க்ரூஸ் கப்பல் ஏவுகணைகளை கொண்டு அந்நாட்டு நேரப்படி நேற்று இரவு 8.30 மணிக்கு தாக்குதல் நடத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.