உலகம்

ஈரானில் மிதமான நிலநடுக்கம்

DIN

டெஹ்ரான்: மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் கெர்மான் மாகாணத்தின் தென்பகுதியில் உள்ள சுற்றுலா தலமாக விளங்கும் சிர்க் பகுதியில் இன்று திங்கள்கிழமை அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், ரிக்டரக் அளவுகோலில் 5.4 அலகுகளாகப் பதிவானது என்று ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்சேதம், பொருள் சேதம் குறித்து உடனடியாகத் தகவல் இல்லை. அந்த பகுதியில் சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பெரும்பாலான சுவர்களில் விரிசல் காணப்படுவதாக தகதவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான பகுதியில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT