முகப்பு
உலகம்

அமெரிக்காவில் ஒபாமாவின் சுற்றுச்சூழல் கொள்கைகளை நீக்கம்: டிரம்ப் அதிரடி

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணையையும், பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையையும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 11:20 AM
பகிர்:

வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணையையும், பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையையும் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நேற்று புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.

முன்னாள் ஒபாமாவின் சுற்றுச்சூழல் ஆணையையும், பாரிஸ் உலக சுற்றுச்சூழல் உடன்படிக்கையையும் கைவிடுவதாக அதிபர் டிரம்ப் தேர்தல் பிரச்சாரத்தின்போது அறிவித்தார். வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக நேற்று செவ்வாய்கிழமை புதிய ஆணையில் கையெழுத்திட்டார்.

இந்த ஆணையில் கையெழுத்திட்டதின் மூலம், அமெரிக்க எரிசக்தித் துறையின் மீதிருந்த தடைகளை நீக்கியுள்ளேன். அரசின் தலையீடுகளை நீக்கி, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளேன் என்றார் டிரம்ப்.

மேலும், அமெரிக்க செல்வத்தை, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வழி செய்துள்ளேன். அமெரிக்காவின் வளர்ச்சியை திருடிச் செல்ல அனுமதிக்காமல் நமது நாட்டை மறுபடியும் உயர் நிலைக்கு எடுத்துச் செல்ல உதவும் நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →