முகப்பு
உலகம்

நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆகப் பதிவு

நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 5:11 PM
பகிர்:


வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் இன்று காலை நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.1 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.13 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.