உலகம்

ஐக்கிய அரபு அமீரகம்: 2020-இல் செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக் கலம்

DIN


செவ்வாய் கிரகத்துக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் ஆய்வுக் கலம் அனுப்ப ஐக்கிய அரபு அமீரகம் திட்டமிட்டுள்ளது. ஜப்பானிலுள்ள டானேகஷிமா ஏவுதளத்திலிருந்து அந்த ஆய்வுக் கலம் செலுத்தப்படவிருக்கிறது.
ஹோப் புரோப் (நம்பிக்கை திட்டம்) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அரபு உலகத்திலிருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஆய்வுக் கலம் அனுப்பிய முதல் நாடு என்ற பெருமையை ஐக்கிய அரபு அமீரகம் பெறும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT