உலகம்

ஆப்கானிஸ்தான் குண்டுவெடிப்பு: 63 பேர் சாவு, 180 பேர் படுகாயம்

DIN

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் நகரை அடுத்த தருலமன் எனும் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் சனிக்கிழமை இரவு 10:40 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது.

இதில் சிக்கி 63 பேர் உயிரிழந்தனர், 180 பேர் காயமடைந்தனர். தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்காலம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமண விழாவில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT