உலகம்

சீனாவின் உயர் தரமுள்ள வர்த்தக வளர்ச்சி!

DIN


உயர் தரமுள்ள வர்த்தக வளர்ச்சிக்கான வழிகாட்டல் என்னும் ஆவணத்தைச் சீனா அண்மையில் வெளியிட்டது. வர்த்தகத் துறையில் பெரிய நாடு என்ற நிலையிலிருந்து வல்லரசாக மாறுவதற்கு இது வழிவகுக்கும்.

முன்பை விட மேலும் சரிசமமான வர்த்தக அமைப்பு முறையைச் சீனா உருவாக்க வாய்ப்புண்டு. கடந்த சில ஆண்டுகளாக, சீனாவின் சராசரி சுங்க வரி விகிதம் தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. 2வது சீனச் சர்வதேச இறக்குமதி பொருட்காட்சியில் விருப்ப வர்த்தகப் பரிவர்த்தனைத் தொகை 7113 கோடி அமெரிக்க டாலரை எட்டியது. முதலாவது பொருட்காட்சியில் இருந்ததை விட இது 23 விழுக்காடு அதிகம்.  

உயர் தர வளர்ச்சிக்கான நெறிவரைத் திட்டமாக திகழும் இந்த ஆவணத்தின்படி, இறக்குமதி சுங்க வரி மற்றும் முறைமை ரீதியான செலவுகளைச் சீனா மேலும் குறைத்து, இறக்குமதி வர்த்தகத்தை முன்னேற்றும் முன்மாதிரி மண்டலத்தை உருவாக்கும். வர்த்தக சமநிலை மற்றும் வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்ற சீனாவின் ஆவலை இது வெளிப்படுத்தியுள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT