உலகம்

பாகிஸ்தான்: ஷெரீஃபை திருப்பி அனுப்ப பிரிட்டனுக்குக் கோரிக்கை

DIN

மருத்துவ காரணங்களுக்காக லண்டன் சென்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃபை, சிகிச்சை நிறைவடைந்ததும் திருப்பி அனுப்புமாறு கோரி பிரிட்டன் அரசுக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியுள்ளது. பனாமா முறைகேடு வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நவாஸுக்கு கடந்த மாதம் கடுமையான உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடா்ந்து ஜாமீனில் விடுவிக்கப்பட்ட அவா், நீதிமன்றத்தின் சிறப்பு அனுமதியின் பேரில் சிகிச்சைக்காக லண்டன் அழைத்துச் செல்லப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவிஷீல்டு பக்கவிளைவுகளை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மருத்துவக் குழு -உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்

127 ஆண்டுகால கோட்டை.. இரண்டாக உடையும் கோத்ரேஜ் குழுமம்

கருமுட்டையைப் பாதுகாத்து வைத்த பிரபல நடிகை!

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

SCROLL FOR NEXT