முகப்பு
உலகம்

பறவைகளுக்கு கூடுகளைக் கட்டித்தரும் சீன நிபுணர்

சீனாவின் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த லுவோ காங், கடந்த 8 ஆண்டுகளாக பறவைக்கான இயற்கை சூழலை ஆய்வு செய்து வருகிறார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:33 PM
பகிர்:

சீனாவின் யுன்னான் மாநிலத்தைச் சேர்ந்த லுவோ காங், கடந்த 8 ஆண்டுகளாக பறவைக்கான இயற்கை சூழலை ஆய்வு செய்து வருகிறார்.

அவர் நகரிலுள்ள வாழ்க்கையைக் கைவிட்டு, காடுகளில் வாழ்ந்து, பறவைகளுக்கு உரிய கூடுகளைக் கட்டி வருகின்றார். இதுவரை, அவர் 500-க்கும் மேலான செயற்கை பறவைகளுக்கான செயற்கைக் கூடுகளைத் தயாரித்துள்ளார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

முழு கட்டுரையைப் படிக்க →