உலகம்

இந்​தோ​னே​ஷியா: சக்தி வாய்ந்த நில​ந​டுக்​கம்

DIN


இந்​தோ​னே​ஷி​யா​வில் செவ்​வாய்க்​கி​ழமை சக்தி வாய்ந்த நில​ந​டுக்​கம் ஏற்​பட்​டது. அந்த நாட்டின் சும்பா தீவுக்கு அருகே கடல் பகு​தி​யில் ஏற்​பட்ட இந்த நில​ந​டுக்​கம், ரிக்​டர் அள​வு 
​கோ​லில் 6.4 அல​கு​க​ளா​கப் பதி​வா​ன​தாக அமெ​ரிக்க புவி​யி​யல் ஆய்வு மையம் தெரி​வித்​தது. அந்த நில​ந​டுக்​கத்​தைத் தொடர்ந்து, மேலும் இரு சக்தி வாய்ந்த பின்​ன​திர்​வு​கள் ஏற்​பட்​டன. எனி​னும், இந்த நில​ந​டுக்​கத்​தால் உயிர்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்​பட்​ட​தாக உட​னடி தக​வல் இல்லை. மேலும், நில​ந​டுக்​கத்​தைத் தொடர்ந்து சுனாமி எச்​ச​ரிக்கை எது​வும் விடுக்​கப்​ப​ட​வில்லை என்​பது குறிப்​பி​டத்​தக்​கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT