உலகம்

கடலில் விழுந்தது வேகா ராக்கெட்

DIN


ஐக்கிய அரபு அமீரகத்தின் செயற்கைக்கோளுடன் ஏந்தி விண்ணில் செலுத்தப்பட்ட பிரான்ஸின் வேகா ராக்கெட், கடலில் விழுந்து நொறுங்கியது.
வர்த்தகரீதியில் செயற்கைக்கோள்களை முதன்முறையாக விண்ணில் செலுத்திய ஏரியன்ஸ்பேஸ் நிறுவனத்தின் அந்த வகை ராக்கெட், கடந்த 2012-ஆண்டு அது அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு முறை கூட தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரக ராணுவத்துக்கு உதவியாகவும், மிகத் துல்லியமான படங்களை எடுத்து வெளியிடவும் வடிவமைக்கப்பட்ட ஃபால்கன்ஐ-1 செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்காக ஃபிரெஞ்சு கயானா பகுதியிலுள்ள ஏவுதளத்திலிருந்து அந்த ராக்கெட் புதன்கிழமை இரவு செலுத்தப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

SCROLL FOR NEXT