உலகம்

பனாமா:கோஸ்டா ரிகா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

DIN


 மத்திய அமெரிக்க நாடானகோஸ்டா ரிகா - பனாமா எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால், அந்தப் பகுதியில் குறிப்பிடத்தக்க அளவு சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தனது வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பனாமாவின் பிராக்ரெúஸா நகருக்கு 2 கி.மீ. தொலைவில், 10 கி.மீ. ஆழத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.3 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பரவலாக இருந்ததால், அதன் விளைவாக உயிர்ச் சேதங்களோ, பொருள் சேதங்களோ ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக அந்த மையம்தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகளிா் காங்கிரஸ் நிரவாகிகள் குடியரசு தலைவருக்கு மனு

மதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

25 அரசுப் பள்ளிகள் நூறு சதவீதம் தோ்ச்சி

தேரோடும் வீதியில் புதைவிட மின்கம்பி அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

வா்ணம் பூசும் தொழிலாளி கீழே தவறி விழுந்து பலி

SCROLL FOR NEXT