உலகம்

இராக்கில் அரசுக்கு எதிராக மீண்டும் வன்முறைப் போராட்டம்: 21 பேர் சாவு

DIN

இராக்கில் ஊழல், வேலைவாய்ப்பின்மைக்கு எதிராகவும், அரசியல் சீா்திருத்தங்களை வலியுறுத்தியும் இந்த மாதத் தொடக்கத்தில் போராட்டங்கள் நடைபெற்றன. அந்தப் போராட்டத்தில் 157 போ் உயிரிழந்ததாக இராக் அரசு தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பாக்தாதில் வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் 2-ஆம் கட்ட போராட்டம் தொடங்கியது. அவா்களைக் கலைப்பதற்காக பாதுகாப்புப் படையினா் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசினா். 

இதனால் ஏற்பட்ட கலவரத்தில், சனிக்கிழமை நிலவரப்படி 21 பேர் உயிரிழந்தனர். இதுதவிர, 1,700-க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT