உலகம்

பிரிட்டன்: ஓய்வு பெற்றார் கீழவைத் தலைவர்

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கீழவைத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்த ஜான் பெர்கோ, வியாழக்கிழமை ஓய்வு பெற்றார்.

DIN

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கீழவைத் தலைவராக கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்த ஜான் பெர்கோ, வியாழக்கிழமை ஓய்வு பெற்றார். பிரெக்ஸிட் விவகாரத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் நடைபெற்று வந்த மிகக் கடுமையான விவாதங்களை எதிர்கொண்டபோது, பிரெக்ஸிட்டுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்படுகிறது. எனினும், பிரெக்ஸிட் எதிர்ப்பாளர்களிடையே அவர் மிகுந்த பாராட்டைப் பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு சந்திப்பு! காவல்துறைக்கு விஜய் நன்றி!

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

SCROLL FOR NEXT