உலகம்

புகழ்பெற்று வரும் சீனாவின் குழந்தை பாடல் குழு!

சீனாவின் உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தில், குழந்தைகள் மட்டுமே உள்ள ‘‘வண்ணமயமான ஹுலுன் புயர் குழந்தை பாடல் குழு’’ சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

DIN

சீனாவின் உள் மங்கோலியா தன்னாட்சிப் பிரதேசத்தில், குழந்தைகள் மட்டுமே உள்ள ‘‘வண்ணமயமான ஹுலுன் புயர் குழந்தை பாடல் குழு’’ சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. 

2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இக்குழுவில், 5 முதல் 13 வயது வரையான குழந்தைகள் கலந்துகொண்டு, உள் மங்கோலிய பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வருகின்றனர். 

பல்வேறு நகரங்களுக்குச் சென்று இப்பாடல் குழு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது. இக்குழுவுக்கு உலக அளவில் புகழ் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன வானொலி தமிழ்ப் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் காவலர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

வி.பி.சிங் போன்ற பிரதமரை 'மிஸ்' செய்கிறோம்! முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!

நவ. 29, 30 மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்!

தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

SCROLL FOR NEXT