உலகம்

விண்வெளி வீரர்களுக்கு ஆயுதம்: ரஷியா திட்டம்

விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு ஆயுதம் கொடுத்து அனுப்ப ரஷியா திட்டமிட்டு வருகிறது. 

DIN


விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு ஆயுதம் கொடுத்து அனுப்ப ரஷியா திட்டமிட்டு வருகிறது. 
அதற்காக பிரத்யேக துப்பாக்கி ஒன்றையும் அந்த நாடு வடிவமைத்துள்ளது. மனிதர்களைச் சுமந்து செல்லும் ராக்கெட்டுகளை வனங்கள் நிறைந்த கிழக்குப் பகுதியிலிருந்து அனுப்ப முடிவு செய்துள்ள ரஷியா, அந்தப் பகுதியில் மீண்டும் தரையிறங்கும் விண்வெளி வீரர்கள் வன விலங்குகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அந்தத் துப்பாக்கியை உருவாக்கியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

SCROLL FOR NEXT