உலகம்

புதிய யுகத்தில் சீனாவும் உலகமும் எனும் வெள்ளையறிக்கை

சீன அரசவையின் செய்தி அலுவலகம் 27ஆம் நாள் “புதிய யுகத்தில் சீனாவும் உலகமும்” எனும் வெள்ளையறிக்கையை வெளியிட்டது. 

DIN

சீன அரசவையின் செய்தி அலுவலகம் 27ஆம் நாள் “புதிய யுகத்தில் சீனாவும் உலகமும்” எனும் வெள்ளையறிக்கையை வெளியிட்டது. 

கடந்த 70 ஆண்டுகளில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் மனித குல வரலாற்றில் முன்பு கண்டிராத வளர்ச்சிகள் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ளன. நிறைய தகவல்களின் மூலம் கடந்த 70 ஆண்டுகளில் சீனா படைத்துள்ள சாதனைகள் இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தற்போது, சீனாவின் மொத்தப் பொருளாதார அளவு உலக அளவில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சுமார் 140 கோடி மக்கள் அத்தியாவசியப் பொருள் பற்றாக்குறை என்ற நிலைமையிலிருந்து மீட்கப்பட்டு, பொதுவாக குறிப்பிட்ட சொகுசான வாழ்க்கை நிலையை எட்டியுள்ளனர். 

சீனா சொந்தமாக வளர்ச்சி பெறும் வேளையில், உலக அமைதிக்கும் பல்வேறு நாடுகளின் கூட்டு வளர்ச்சிக்கும் உந்து சக்தியை ஊட்டி வருகிறது. இதற்கிடையில் புதிய யுகத்தில் உலகத்துடன் கைகோர்த்து நடைபோடுவதில் சீனாவின் மனவுறுதி என்றும் மாறாது என்று இவ்வெள்ளையறிக்கையில் குறிப்பிடப்பட்டது. 

தகவல்: சீன வானொலி தமிழ் பிரிவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

SCROLL FOR NEXT