உலகம்

சீனா: சிறப்புத் தேயிலையால் மக்களின் வருமானம் உயர்வு

தட்ப வெட்பத்தின் உயர்வுடன், சீனாவின் லிஷான் வட்டத்தில் யுன்வு எனும் தேயிலை

DIN

தட்ப வெட்பத்தின் உயர்வுடன், சீனாவின் லிஷான் வட்டத்தில் யுன்வு எனும் தேயிலை பெருமளவில் பறித்தல் மற்றும் விற்பனை காலத்தில் நுழைந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக, உள்ளூர் அரசு பல நடவடிக்கைகளின் மூலம், யுன்வு தேயிலையின் தரத்தை மற்றும் மதிப்பை ஆக்கப்பூர்வமாக உயர்த்தி, மக்களின் வருமானத்தை அதிகரிக்க உதவி செய்துள்ளது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT