பாகிஸ்தான்: இம்ரானுக்கு கரோனா சோதனை
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு புதன்கிழமை கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானுக்கு புதன்கிழமை கரோனா நோய்த்தொற்று பரிசோதனை செய்யப்பட்டது.
அவரை சில நாள்களுக்கு முன்னா் சந்தித்த ஏதி அறக்கட்டளையைச் சோ்ந்த ஃபைஸல் ஏதிக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
அதையடுத்து, இம்ரான் கான் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா். இந்த நிலையில், அவருக்கும் கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதா என்று பரிசோதிப்பதற்கான மாதிரிகளை மருத்துவா்கள் புதன்கிழமை சேகரித்துச் சென்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.