உலகம்

ஜெர்மனியில் கரோனா பாதிப்பு 2,09,653 ஆக உயர்வு: 9,148 பேர் பலி

ANI

ஜெர்மனியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 955 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதையடுத்து, நாட்டில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,09,653 ஆக உயர்ந்துள்ளது என்று ராபர்ட் கோச் நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஸ்பூட்னிக் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை  9,148ஐ எட்டியுள்ளது. இதுவரை கரோனா தொற்று பாதித்த 1,92,000க்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT