முகப்பு
உலகம்

ஆப்கனில் கார் வெடிகுண்டு தாக்குதல்: 5 பேர் பலி, 32 பேர் காயம்

ஆப்கனில், வடக்கு பால்க் மாகாணத்தின் கார் வெடிகுண்டு மூலம் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஐந்து பேர் உயிரிழந்ததாக ராணுவ குழுவின் தளபதி தெரிவித்துள்ளார். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
1 soldier killed, 6 injured in Afghanistan car explosion
பகிர்:

ஆப்கனில் கார் வெடிகுண்டு மூலம் தற்கொலை படையினர் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக ராணுவ குழுவின் தளபதி தெரிவித்துள்ளார். 

வடக்கு பால்க் மாகாணத்தில், உள்ளூர் நேரப்படி சரியாக காலை 9 மணியளவில் இந்த கார் வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த தாக்குதலில், 2 வீரர்கள் உள்பட 5 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 32-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.