பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை காலை ரிக்டர் 4.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
உலகம்பாகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.7ஆகப் பதிவு
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை காலை ரிக்டர் 4.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் புதன்கிழமை காலை ரிக்டர் 4.7 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது தொடர்பாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்த அறிக்கையில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஆகியவை ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.