உலகம்

சீனப் புத்தாண்டுக் கலை நிகழ்ச்சியில் புதியத் தொழில் நுட்பம்

DIN

2020ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியில் புதிய தொழில் நுட்பங்களின் புத்தாக்கப் பயன்பாடு குறித்த துவக்க விழா 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீன ஊடகக் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலை நிகழ்ச்சியில், 5ஜி, 8கே, 4கே, வீஆர் ஆகிய புதிய தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன.

இந்தப் புதிய தொழில்நுட்பங்கள், இவ்வாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தகவல்:சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

SCROLL FOR NEXT