உலகம்

சீனா: D927 தொடர்வண்டியில் சிறப்பான கலை நிகழ்ச்சி

DIN

பெய்ஜிங்கிலிருந்து ஷென்ச்சென் மாநகரத்துக்குச் சென்ற D927 தொடர்வண்டியில், ஜனவரி 17ஆம் தேதி சீனா ரயில்வே நிறுவனத்தின் பெய்ஜிங் பகுதியைச் சேர்ந்த பண்பாட்டுக் கலைக் குழு, பயணிகளுக்கு ஒரு இனிமையான கலை நிகழ்ச்சிகளை வழங்கியது.

அதேநாள், இத்தொடர்வண்டியின் உணவுப் பெட்டியில், வசந்த விழா அலங்காரங்கள் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டன. பாடல், நடனம், நகைச்சுவை உரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள், பயணிகளின் பாராட்டுகளைப் பெற்றுள்ளன.

மேலும் புகைப்படங்களை காண: http://bit.ly/37c5H5q

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வன விலங்குகளின் தாகம் தீா்க்க தொட்டிகளில் தண்ணீா் நிரப்பும் பணி தீவிரம்

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

SCROLL FOR NEXT