உலகம்

உலகின் கவனத்தை ஈர்த்துள்ள வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி

DIN

சீன ஊடகக் குழுமம் ஏற்பாடு செய்துள்ள 2020ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி ஜனவரி 24ஆம் நாள் நடைபெற உள்ளது.

புதுமை வாய்ந்த சிறந்த நிகழ்ச்சிகளும், உயர் தொழில் நுட்பங்களின் பயன்பாடும், உலகளவிலான ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. முழுமையாகாத புள்ளிவிவரங்களின்படி, 170 நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 460 ஊடகங்கள், நடப்பு வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி பற்றிய செய்திகளை வெளியிடும்.

இந்தியா, இத்தாலி, ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து உள்ளிட்ட 20க்கும் மேலான நாடுகளின் திரையரங்கு மற்றும் தொலைக்காட்சி நிலையங்களில், வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சியின் காணொலி ஒளிப்பரப்பப்படும். 

சீனாவின் வசந்த விழாவுக்கான கலை நிகழ்ச்சி, உலகளவிலான சீனர்களுக்கு வசந்த விழாவில் இன்றியமையாத பகுதியாகும். இந்நிகழ்ச்சி 1983ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

SCROLL FOR NEXT