உலகம்

2019ஆம் ஆண்டில் சீனத்-திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் பொருளாதார நிலைமை

DIN

சீனத் - திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 2019ஆம் ஆண்டின் பொருளாதார நிலைமை பற்றிய செய்தியாளர் கூட்டம் ஜனவரி 20ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது.

2019ஆம் ஆண்டு, திபெத்தின் அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை உயர்வேகமாக அதிகரித்து வருகிறது. தொலைத் தொடர்பு அலுவல்களின் அதிகரிப்பு வேகம் சீனாவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் புள்ளிவிவரப் பணியகத்தின் தலைவர் சுவோ லாங் ட்சா ஷி, திபெத் பொருளாதார நிலைமையை இக்கூட்டத்தில் அறிமுகம் செய்தார். அவர் பேசுகையில், திபெத் தொழில் துறையின் பொருளாதாரம் சீரான வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் அலுவல் வருமானத்தின் அதிகரிப்பு வேகம் உயர்வு. மேலும், சேவை துறையின் வளர்ச்சியும் சீராக உள்ளது. நிதி மற்றும் போக்குவரத்து துறை நிதானமாக வளர்ந்து வருகிறது என்றார். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT