23வது முறையாக பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுதும் 53 வயதான நபர்
சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்துவில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் மேல்நிலைக் கல்வி..
சிச்சுவான் மாநிலத் தலைநகர் செங்துவில் உள்ள தேயிலைத் தோட்டம் ஒன்றில் மேல்நிலைக் கல்வி பயின்ற 53 வயதான லியாங்ஸி என்பவர், இவ்வாண்டில் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்குரிய நுழைவுத் தேர்வினை 23-ஆவது முறையாக எழுதியுள்ளார்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்