வேளாண்மை மற்றும் நீர் சேமிப்பு - சீன நடுவண் அரசு நிதி 
உலகம்

வேளாண்மை மற்றும் நீர் சேமிப்பு - சீன நடுவண் அரசு நிதி

சீனாவின் வேளாண் உற்பத்தி மற்றும் நீர் சேமிப்புக்கான மீட்புதவித் தொகையாக 83 கோடி யுவான் வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சகம் 21ஆம் நாள் தெரிவித்துள்ளது.

DIN

சீனாவின் வேளாண் உற்பத்தி மற்றும் நீர் சேமிப்புக்கான மீட்புதவித் தொகையாக 83 கோடி யுவான் வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சகம் 21ஆம் நாள் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஜியாங்சு, சேஜியாங், ஆன்ஹுய், ஜியாங்சி, ஹுபெய், ஹுநான் முதலிய 12 மாநிலங்களில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர் சேமிப்பு மற்றும் வேளாண் உற்பத்தி வசதிகள் முதலியவற்றைச் சீரமைக்க முடியும். வேளாண் உற்பத்திக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும். இவ்வாண்டில் நிதித்துறை ஒதுக்கீடு செய்த வேளாண் உற்பத்தி மற்றும் நீர் சேமிப்புக்கான மீட்புதவித் தொகை 129 கோடி யுவானை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்: சீன ஊடகக் குழுமம்
 
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூத்தாநல்லூரில் ஆடிப்பெருக்கு

கூட்டுறவு முழுநேர பட்டயப் படிப்பில் சேர காலநீட்டிப்பு

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

சிறு, குறு நிறுவனங்களுக்கு மானிய உதவி

திமுக கூட்டணியில் மமக தொடரும்: எம்.எச். ஜவாஹிருல்லா

SCROLL FOR NEXT