உலகம்

டியேன் வென் -1 ஆய்வுக் கலம் விண்ணில் ஏவப்பட்டது

DIN

2020ஆம் ஆண்டின் ஜூலை 23ஆம் நாள் 12:41 மணியளவில், சீனாவின் வென் ச்சாங் விண்வெளி ஏவு தளத்திலிருந்து லாங்மார்ச்-5 Y-4 ஏவூர்தியின் மூலம் “டியேன் வென் -1” எனும் சீனாவின் முதலாவது செவ்வாய் கிரக ஆய்வுக் கலம், விண்ணில் ஏவப்பட்டது.

இந்த ஆய்வுக் கலம், திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நுழைந்துள்ளது. 

சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு, இது செவ்வாய் கிரகத்திற்கு அருகில் வரும். இந்த ஆய்வுக் கலம், செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கி, அறிவியல் ஆய்வு மேற்கொள்ளும். 

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தகிக்கும் வெயில்... தற்காக்கத் தேவை விழிப்புணா்வு...

மகாசக்தி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோவில்பட்டியில் மழை வேண்டி ராம நாம ஜெபம்

ஆறுமுகனேரியில் தெய்வீக சத் சங்கக் கூட்டம்

சேரன்மகாதேவி கோயிலில் கொடை விழா

SCROLL FOR NEXT