உலகம்

ஏமனில் வெள்ளம்: 16 பேர் பலி

ஏமனில் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 16 பேர் பலியானார்கள். 

DIN

ஏமனில் வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 16 பேர் பலியானார்கள். 

ஏமனில் அண்மையில் பெய்த மழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள வட மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஏராளமானோர் வீடுகளை இழந்துள்ளனர்.

மேலும் வெள்ளம் காரணமாக சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் பல இடங்களில் சேதமுற்றுள்ளன. வெள்ளப் பெருக்கில் சிக்கி இதுவரை 16 பேர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஹோடைடா மாகாணத்தில் 13 பேர், ஹஜ்ஜா மாகாணத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT