உலகம்

பெய்ஜிங்கில் மிதிவண்டிக்கான முதலாவது சிறப்புப் பாதை

DIN

பெய்ஜிங் மாநகரில் கடந்த ஆண்டு மே 31ஆம் நாள் முதல் மிதிவண்டிக்கான முதலாவது சிறப்புப் பாதை இயங்கத் துவங்கியது.

மொத்தம் 6.5 கிலோமீட்டர் நீளமான இந்த மிதிவண்டிப் பாதையில் 17 நுழைவு வாயில்கள் உள்ளன. கடந்த ஓராண்டில் சுமார் 14 இலட்சம் மக்கள் இதன் மூலம் பயணித்துள்ளனர்.

மென்மேலும் அதிகமான மக்கள் உடல் பயிற்சி செய்யும் அதேவேளையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத பயண வழிமுறையையும் விரும்பி வருகின்றனர். இதனால் பெய்ஜிங் மாநகராட்சி இந்த மிதிவண்டிப் பாதையை நீட்டிக்க திட்டம் வகுத்துள்ளது.

தகவல்:சீன ஊடகக் குழுமம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

பிளஸ் 2: ஆனக்குழி அரசுப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

பள்ளிகளில் உயா் கல்வி வழிகாட்டல் குழு -வட்டார வள மையத்தில் பயிற்சி

SCROLL FOR NEXT