உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 63.71 லட்சத்தைத் தாண்டியது! 

DIN

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு இதுவரை 63.71 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் நோய்த் தொற்று படிப்படியாக 210 நாடுகளுக்கு மேல் பரவி மக்களை வதைத்து வருகின்றது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்த நோய்த் தொற்றுக்கு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில், உலகளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 63,71,661 ஆக உயர்ந்துள்ளது. கரோனா தொற்றால் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 3,77,552 ஆக உள்ளது. அதேசமயம் 29,04,925 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதில் 53,403 பேர் உயிருக்கு ஆபாத்தான நிலையில் உள்ளனர். 

கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் நாளுக்கு நாள் பலியும், பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதில் அதிகபட்சமாக 18,59,323 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10,6,925 பேர் பலியாகியுள்ளனர். 6,15,416 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

SCROLL FOR NEXT